Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சகோதரர்கள்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பட்டாசு வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் மன்மதன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு பிரசாந்த், தீபன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்து வீட்டில் புதுமனை விழாவிற்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளை பிரித்து அதில் இருந்த மருந்தை பானையில் கொட்டி  தீ வைத்துள்ளனர். அப்போது திடீரென பட்டாசு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories

Tech |