Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”பாபா ரீ- ரிலீஸ்”…. படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபா”. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை ரஜினிகாந்த் எழுதினார். மேலும், இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ்கான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் ட்ரிப்ஸுடன் டப்பிங் பேசிய சமந்தா”… என்னதான் ஆச்சு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நடிகை சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றுக் கொண்டு யசோதா படத்திற்கான டப்பிங் பேசி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இந்த நிலையில் சமந்தாவின் யசோதா பட டிரைலரை தமிழில் சூர்யாவும் தெலுங்கில் தேவரகொண்டாவும் கன்னடத்தில் ரஷ்கித் செட்டியும் மலையாளத்தில் துல்கர் சன்மானும் இந்தியில் வருண் தாவானும் வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் சமந்தா மணிக்கட்டில் ட்ரிப்ஸ்களுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வனில்….. ஐஸ்வர்யா ராய் (நந்தினி) க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை….. யார் தெரியுமா?….!!!!

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி வாய்ப்பில்லை….. சமந்தாவுடன் பயணம் முடிஞ்சி போச்சி….. பாடகி சின்மயி தகவல்….!!!!

பாடகி சின்மயி நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்தார். இதையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர், ”தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் பேச இருக்கும் சிவகார்த்திகேயன்”….. வெளியான தகவல்…!!!!!!!!

இயக்குனர் அனுதீப்  இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தமிழ் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கின்றார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்புவின் வெந்து தணிந்தது காடு”…. டப்பிங் பணிகளை முடிவு செய்தார் சித்தி இத்தானி….!!!!!!!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தனிந்து  காடு படத்தில் சிம்பு நடித்து முடித்து இருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்றப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். இந்த படத்தில் கதாநாயகிகளாக கைடு லோகர் மற்றும் சித்தி இத்னானி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’…… வெளியான நடிகர் விக்ரம் VIDEO….. செம வைரல்…..!!!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினர் அவர்களின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. சோழர்களைப் பற்றி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஏராளமான கதாபாத்திரங்களுக்கு பல மொழி நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனது சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசிய நடிகை ஆண்ட்ரியா”….. எந்த திரைப்படத்திற்கு தெரியுமா…????

முதல் முறையாக தெலுங்கில் பிசாசு2 திரைப்படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமா உலகில் பிரபல பாடகியான ஆண்ட்ரியா தற்பொழுது நடிப்பிலும் அசத்தி வருகின்றார். இவர் தற்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தில் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். அண்மையில் படத்தின் டீசர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு பாருங்க….!!!

  ”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.   மேலும், வருகிற ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் ”கோப்ரா”….. டப்பிங் குறித்து வெளியான அசத்தல் அப்டேட்…..!!!

‘கோப்ரா’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ”கோப்ரா”. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ”யானை”……. வெளியான புதிய அப்டேட்……. என்னன்னு பாருங்க…….!!!

‘யானை’ படத்தின் டப்பிங் பணிகளை பிரியா பவானி சங்கர் முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, சரத்குமார்,யோகி பாபு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், அருண் விஜய் மற்றும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”யானை” படத்தின் அப்டேட்டை வெளியிட்ட அருண்விஜய்…… என்னன்னு பாருங்க…….!!!

”யானை’ படத்தின் டப்பிங் வேலைகளை அருண் விஜய் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ‘யானை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் ”மகான்”……. படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்……!!!!

”மகான்” படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மகான்”. இந்த படத்தில் இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ”யானை”……. வெளியான புதிய அப்டேட்…….!!!!

‘யானை’ படத்தில் ராதிகா சரத்குமார் தனது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ”பார்டர்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் ”யானை” படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ராதிகா சரத்குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு நயன்தாரா செய்த விஷயம்…… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவே தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் நயன்தாராவே தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுவதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்துக்கு டப்பிங் பேசிய வெற்றிமாறன்…… எந்த படத்தில் தெரியுமா……?

‘பொல்லாதவன்’ படத்தில் சென்ராயனக்கு டப்பிங் பேசியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகர் சென்ராயனக்கு இவர்தான் டப்பிங் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்றாயன் பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விடாத மழையிலும் சாக்ஷி செய்த செயலை பாருங்கள்….. வெளியான புகைப்படம்…..!!!

சாக்ஷி அகர்வால் அடாத மழையிலும் விடாது சென்று தனது டப்பிங் பணியை முடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இவர் காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் ‘அரண்மனை3’, ‘சின்ரெல்லா’ போன்ற படங்கள் வெளியானது. இதனையடுத்து, இவர் ‘தி நைட்’ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வின் நடிக்கும் ”என்ன சொல்ல போகிறாய்”….. வெளியான புதிய அப்டேட்…..!!!

தேஜூ அஸ்வினி ‘என்ன சொல்ல போகிறாய்’  படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின் குமார். இதனையடுத்து, இவர் ஹரிஹரன் இயக்கத்தில் ”என்ன சொல்லப் போகிறாய்” படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் தேஜஸ்வினி, அவந்திகா ,விஜய் டிவி புகழ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடலான ஆசை பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டான்”…. திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்….!!

‘டான்’ படத்தின் அப்டேட்டை இயக்குனர் சிபி இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் சூரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன”…. எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் சில ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடேயே, சிம்புவுடன் இவர் நடித்த ”மாநாடு” திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்,” 8 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மின்சார கனவு படத்தில் டப்பிங் கொடுத்தது இந்த பிரபலங்களா… பலரும் அறிந்திரா தகவல்…!!!

மின்சார கனவு படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலுக்கு டப்பிங் கொடுத்தது யார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சுவாமி மற்றும் நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான மின்சார கனவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் கதையை விட பாடல்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. மேலும், இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் கஜோலின் காதல் பாடல்கள் மக்களிடையே பெரும் பாராட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்திலிருந்து எந்த தகவலும் இல்ல..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!

தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று “அண்ணாத்த” படத்திலிருந்து வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, குஷ்பூ, நயன்தாரா உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் விரைவில் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் “அண்ணாத்த” படத்திற்காக தற்போது நடிகை மீனா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெலுங்கு திரையுலகில் பட்டையை கிளப்பும் விஜய்சேதுபதி!”.. 2 ஆண்டுக்கு பின் மொழிமாற்றம் செய்யப்படும் படம்..!!

நடிகர் விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. அதன் பின் தொடர்ந்து பல படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். தற்போது, இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்துவிட்டார். சமீபத்தில், உப்பென்னா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே தெலுங்கு திரையுலகிலும்  விஜய்சேதுபதியின் மார்க்கெட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் அடுத்த கட்டத்திற்கு சென்ற சிம்புவின் ‘மாநாடு’…. வெளியான கலக்கல் தகவல்….!!!

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும்., எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி மாநாடு திரைப்படத்தின் டப்பிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை பட டப்பிங்கை முடித்த அஜீத்…. வெளியான தகவல்…!!

வலிமை படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முழுமையாக முடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் படம் வலிமை.போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளது. படக்குழு அதனை ஸ்பெயினில் எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆகையால் ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனுமதி கிடைக்கும்வரை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி […]

Categories
இந்திய சினிமா சினிமா பேட்டி

நான் ‘லவ்’ படங்களை ரசிப்பேன்… “எனக்கு மிகவும் நெருக்கமானது லவ் மாக்டெய்ல்’… ஆவலாக இருக்கும் தமன்னா..!!

தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியாக  உள்ள “லவ் மாக்டெய்ல்” திரைப்படத்தில் நடிகை தமன்னா நடிக்க போவதை நினைத்து பெருமிதத்தில் இருக்கிறார்.     கன்னடத்தில் வெளியான “லவ் மாக்டெய்ல்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தை டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கு திரை உலகில் உள்ள அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் இந்த திரைப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இயக்குனர் நாகசேகர் படத்தின் […]

Categories

Tech |