Categories
தேசிய செய்திகள்

கார் டயரில் கட்டுக்கட்டாக…. வசமாக சிக்கிய 5 பேர்…. அதிர்ந்துபோன போலீசார்…..!!!!!

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற மனிதர்கள்….” யானையின் மீது எரியும் டயரை வீசி”… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி..!!

யானை மீது ஏரியும் டயரை வீசிய பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பிடித்த வனத்துறையினர் யானையின் காதில் காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் கடந்த 19ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். அந்த யானையை லாரியில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுவே வாடிக்கையாகி போச்சு…. டயர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள  சிப்காடில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகிறது. அதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில்,தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு […]

Categories

Tech |