Categories
உலக செய்திகள்

உக்ரைன்: ரஷ்யப் படைகள் முன்னேற இது தடையா இருக்கு…. லீக்கான தகவல்….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையிலான போரில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்ரோஷமான போரை நிறுத்தாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் விரைவில் முன்னேற்றம் அடைவதற்கு தடையாக சீனாவினுடைய டயர்கள்உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது […]

Categories

Tech |