Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென டீக்கடையில் தீ விபத்து…. பக்கத்து கடைக்காரர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தூத்துக்குடி நடுத்தெருவை சேர்ந்த மூசா(47) என்பவர் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17ஆம் தேதி அதிகாலையில் அவர் கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த போது திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. அப்போது கடை ஊழியர்கள், டீ குடிக்க […]

Categories

Tech |