உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான […]
Tag: டயானா
மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார் ஏலத்திற்கு வர இருக்கும் நிலையில் அது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளிவந்திருக்கிறது. இங்கிலாந்து இளவரசி டயானா இறந்து 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் அவரின் விருப்பமான போர்ட் எஸ்கார்ட் ஆர்.எஸ் என்ற கார் ஏலத்தில் விற்கப்பட இருக்கிறது. 1985 ஆம் வருடத்தில் இருந்து 1988 ஆம் வருடம் வரை அவர் இந்த வாகனத்தை பயன்படுத்தியிருக்கிறார். ஏல நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்ததாவது, இளவரசி பயன்படுத்திய கார் 132 […]
பிரிட்டன் இளவரசர் வில்லியம் தாயை இழந்த 11 வயது சிறுவனிடம், எனக்கும் அந்த வலி தெரியும் என்று ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் இளவரசி டயானா வாகன விபத்தில் மரணமடைந்தார். அப்போது இளவரசர் வில்லியம் 14 வயது சிறுவனாக இருந்தார். அந்த கால கட்டங்களில், டயானா கணவரை பிரிந்து விட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எனவே, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். […]
மறைந்த இளவரசியான டயானாவின் முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹெவிட் தோட்டக்காரராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசியான டயானா 1986 முதல் சுமார் 5 ஆண்டு காலமாக ஜேம்ஸ் ஹெவிட் என்பவரை காதலித்துள்ளார். தற்போது 62 வயதாகும் ஜேம்ஸ் ஹெவிட் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட வளாகத்தில் ஆண்டுக்கு 4000 பவுண்டுகள் ஊதியத்திற்கு தோட்டக்காரராக பணிபுரிந்து வருகிறார் .ஆனால் இவர் மீது மக்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட […]