Categories
உலக செய்திகள்

இங்கலாந்து செல்கிறாரா மேகன்…? டயானாவின் உருவ சிலை திறப்பு விழா…. பத்திரிக்கை பேட்டியின் மூலம் வெளிவந்த தகவல்….!!

மேகனுக்கு தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது என்பதால், அவர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டயானாவின் உருவ சிலை திறப்பு விழாவிற்கு செல்லவில்லை என்று டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு ஒருவர் பேட்டி அளித்துள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானாவின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அவருடைய உருவச்சிலையை இளவரசர் ஹரியும், வில்லியமும் திறக்கவுள்ளார்கள். இதற்கிடையே இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியே சென்ற இளவரசர் ஹரி தன்னுடைய தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு தான் அந்நாட்டிற்கு திரும்ப […]

Categories

Tech |