Categories
உலக செய்திகள்

இளவரசர் வில்லியம்-ஹரி ஒன்றிணைந்த மகிழ்ச்சியான தருணம்… வெளியான அழகிய புகைப்படம்..!!

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த இளவரசி டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளனர். இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரித்தானியாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் ஆகிய இருவரும் சேர்ந்து தாயாரின் நினைவாக அவருடைய சிலை ஒன்றை கென்சிங்டன் மாளிகையில் திறந்து வைக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது. அதில் இளவரசர் வில்லியம் […]

Categories
உலக செய்திகள்

தாயாரின் சிலை திறப்பு விழா..! மகனுடன் லண்டன் பயணிக்கும் இளவரசர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இளவரசர் ஹரி தனது தாயார் டயானாவின் சிலை திறப்பு விழாவிற்கு மகன் ஆர்ச்சியை அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்சிங்டன் அரண்மனையில் உள்ள இளவரசி டயானாவின் உருவச்சிலை வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட உள்ளதால் இரண்டாவது முறையாக இளவரசர் ஹரி மீண்டும் பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளார். பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு தனியாக சென்றிருந்த இளவரசர் ஹரி இந்த முறை அவரது மகன் ஆர்ச்சியையும் உடன் அழைத்து செல்ல […]

Categories

Tech |