மொபைல் டவர் அமைப்பதற்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிகை தகவல் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரை கூறி, 4ஜி, 5ஜி மொபைல் டவர் அமைப்பதற்கு எங்கள் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தால் உங்களுக்கு பல லட்சம் ரூபாய் முன்பணமும், மாத வாடகையும் தருவதாக யாராவது தொடர்புகொண்டு கூறலாம். அதன்பிறகு பட்டா எண், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் அனைத்தையும் பெற்று, அரசு வழங்க […]
Tag: டவர்
ராணிப்பேட்டையில் செல்போன் டவருக்கு அருகே இருந்த பேட்டரி அறையினுள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பேருந்து நிலையம் உள்ளது. இதற்கு அருகில் தனியாரிலிருந்து செல்போன் டவர் வைத்துள்ளார்கள். இது கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அதனை அகற்றுவதற்கான பணி மும்முரமாக நடந்துள்ளது. இதனையடுத்து டவருக்கு அருகிலிருந்த பேட்டரி அறையினுள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அப்பகுதியிலிருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை […]
சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு உதவ நடிகர் சோனு சூட் செல்போன் டவர் அமைத்துக் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அச்சமயம் அவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்து நடிகர் சோனு சூட் உதவி செய்தார். அதேபோன்று ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்களையும் தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அது மட்டுமன்றி சமூக வலைதளங்களில் […]