Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

மாறிவரும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல்ஆதார் கார்ட் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய ஆவலமாக மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடர்வது முதல் பல அரசு வேலைக்கு அல்லது போட்டி தேர்வுக்கான படிவத்தை நிரப்புவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது ஆதார் எண் இல்லாவிட்டால் குடிமக்களின் பல முக்கிய பணிகள் நிறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் யூ ஐ டி ஏ ஐ மக்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தி வருகிறது இருப்பினும் சில சமயங்களில் ஆதாரத்தை நாம் தொலைத்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

வெறும் 5 நிமிடத்தில்…. பான் கார்டு PDF டவுன்லோட் செய்வது எப்படி….? வாங்க பார்க்கலாம்…!!!!

இந்தியர்களுக்கு மிகமுக்கிய தனிநபர் அடையாள ஆவணமாக பான் கார்டு உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமில்லாமல் பல்வேறு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுகிறது. எனவே ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பான் கார்டு இணைப்பது இந்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. வருமான வரித் துறையால் இந்த பான் கார்டு வழங்கப்படுகிறது. இது ஏடிஎம் கார்டு போன்று பிளாஸ்டிக் வடிவிலான கார்டு தான். ஒருவேளை பான் கார்டு தொலைந்து விட்டால் பான் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களே…. இனி மாஸ்க்டு ஆதார் டவுன்லோட் செய்வது ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் தனிநபரின் அடையாளமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இது மிக முக்கியமான ஆவணம். அரசின் நலத்திட்டங்களில் இணையவும், வங்கிக் கணக்கு தொடங்குவது, பள்ளி படிப்பு முதல் அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். இவ்வளவு முக்கியமான ஆதாரை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். தங்களின் தனிப்பட்ட விவரங்களை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை UIDAI பயனாளர்களுக்கு வழங்குகிறது. அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் […]

Categories
பல்சுவை

“ஆதார் அட்டையை இப்படி யூஸ் பண்றீங்களா”…? அப்போ உங்களுக்கு ஒரு அலெர்ட்… இத மட்டும் பண்ணாதீங்க…!!!

முன்பெல்லாம் அடையாள அட்டை என்றால் அது ரேஷன் கார்டு தான். ஆனால் தற்போது ரேஷன் கார்டு ரேஷன் கடையில் மட்டும்தான் பயன்படுகின்றது. மற்ற இடத்தில ஆதார் கார்டு மட்டும் தான் அடையாள அட்டையாக பயன்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அது ஒரு தனிநபரின் அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டையை ஆதார் நம்பரை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்…. ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி….?

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. ஆதார் கார்டு தொலைந்து விட்டால் மிகவும் சிரமம். சிலர் ஆதாரில் உள்ள 12 இலக்க எண்களை குறித்து வைத்திருப்பார்கள். அப்படி குடித்து வைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Youtubeபில் மொத்தமாக வீடியோ டவுன்லோடு செய்வது எப்படி”..? வாங்க பார்க்கலாம்..!!

யூடியூப் என்பது அனைவரிடமும் பொதுவாக உள்ள செயலி. எந்த வீடியோ பார்க்கவேண்டும் என்றாலும் நாம் முதலில் தேடுவது யூடுயூப்பைத் தான். ஆனால் அவற்றில் இருந்து வீடியோக்களை நாம் அவ்வளவு எளிதாக பதிவிறக்கம் செய்யமுடியாது. அதனை பதிவிறக்கம் செய்வதற்கு நாம் மூன்றாம் நபர் இணையதளத்தையே நாடுவோம். அதிலும், ஒவ்வொரு வீடியோவாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும். உங்களது ப்ளே லிஸ்டில் உள்ள அனைத்து வீடியோக்களையும் ஓரே சமயத்தில் பதிவிறக்கம் செய்ய சில  வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். முதலில் 4k video Downloaderஐ […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஆரோக்ய சேது செயலி…150 மில்லியன் பேர் யூஸ் பன்றாங்க… உலக சுகாதார அமைப்பு… வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது செயலியை 150 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பதற்கு ஒரு செயலி உருவாக்கப்பட்டது. அதனை ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து விட்டால், நெட்வொர்க் மூலமாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள் […]

Categories

Tech |