Categories
மாநில செய்திகள்

பிரபல ₹10 டாக்டர் மரணம்…… பொதுமக்கள் சோகம்….. அதிர்ச்சி….!!!!

சிதம்பரத்தை சேர்ந்த பிரபல 10 ரூபாய் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். அதுவும் வெறும் பத்து ரூபாயை டாக்டர் பீஸாக வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

கிட்னிகாக இப்படியா….? பிஞ்சு குழந்தையை திருடிய பெண்கள்…. அதிரடியாக மடக்கிய போலீஸ்….!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்தப்பேட்டை பகுதியை சேர்த்தவர் ரஷித் மற்றும் சபீனா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த சபீனாவை கடந்த 14 தேதி சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டத்தோடு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை4 மணியளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் பிரசவ வார்டில் நுழைந்து சபீனாவின் குழந்தையை கடத்தி சென்றார். திடிரென கண் விழித்து பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் நிறுத்துவதில் பிரச்சனை…. வயதான பெண்மணியிடம் தகராறு…. டாக்டர் கைது….!!

சென்னையை அடுத்த ராம்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் சுப்பையா சண்முகம் வசித்து வந்தார். இவர் கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள்  தேசிய தலைவராக இருந்தார். இந்நிலையில் சுப்பையா சண்முகத்திற்கு கார் நிறுத்துவது தொடர்பாக அதே குடியிருப்பில் வசித்து வந்த வயதான பெண்மணியிடம்  அநாகரிகமாக நடந்து கொண்டதால்  கடந்த 2020 ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆகம்பாக்கம் போலீசார் 3 […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்…!! “7 மாநிலம்…. 14 மனைவிகள்….!!” காதலர் தினத்தில் கல்யாண மன்னன் கைது…!!

ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டம் பட்குரா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர ஸ்வெய்ன் 54 வயதாகும் இவர் ஒரு ஹோமியோபதி டாக்டர் ஆவார். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. ரமேஷுக்கு ஒடிசா மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ரமேஷ் 1982 ஆம் ஆண்டு 2வது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இரண்டு பேருக்கும் ரமேஷ் மூலம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான்: இதை சாதாரணமா யாரும் நினைக்காதீங்க…. அரசு கடும் எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. சில நாட்களாக லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி. கே. பால் பேசுகையில், டெல்டா வகை வகை வைரசை விட ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் வைரஸ்”…. 100 வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்துச்சாம்…. மீண்டும் இது ரிப்பீட் ஆகுமா?…!!!!

இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன் ஸ்பானிஷ் ப்ளு பரவலுக்கும் இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே அப்போது நடந்தது போலவே இப்போது ஒமைக்ரான் பரவல் மூலம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உலக நாடு முழுவதும் 1928 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளு வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனைப் போலவே தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 கோடி பேரின் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… குழந்தைகளை பாதிக்குமா?… விளக்கம் கொடுத்த மருத்துவர்….!!!!

குழந்தைகளை ஒமிக்ரான் தொற்று பாதிக்குமா என்பது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே விளக்கம் அளித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக ICMR தொற்று நோய் பிரிவின் ஓய்வுபெற்ற இயக்குனர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் மோகன் குப்தே பேட்டி அளித்தபோது, “தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் ஆரம்ப நிலையில் அது மிகமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவத்தில் டாக்டர் பட்டம்…. பிரபல இயக்குனரின் மகள்….!!!!

மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி. இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள் 1 மகனும் உள்ளனர். சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது. 2-வது மகள் அதிதி சங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார். படிப்பை முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் விருமன் படத்தில் நடித்து வருகிறார். விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் நடிகை அதிதி […]

Categories
உலக செய்திகள்

வலி இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரம்…. ஸ்விட்சர்லாந்து அரசு அனுமதி….!!!!

வலி இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு அரசே முன்வந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான புதிய இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல கருணைக்கொலை ஆர்வலரான டாக்டர் பிலிபி நிட்சே என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். தற்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள், அந்த இயந்திரத்தில் படுத்துக் கொண்டு அந்த இயந்திரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டர் பட ‘செல்லம்மா’ பாடல் வீடியோ படைத்த டக்கரான சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

செல்லம்மா பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா, டோனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தில் தளபதி விஜய்யா…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

டாக்டர் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தளபதி விஜய் இருப்பது போல புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. இந்த படத்தில் பிரியங்கா மோகன், அர்ச்சனா, தீபா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தளபதி விஜய் இருப்பது போல ரசிகர் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தின் அன்ஸீன் புகைப்படம்…. கழுத்தில் கத்தி வைத்திருக்கும் சிவகார்த்திகேயன்….!!

‘டாக்டர்’ படத்தின் அன்ஸீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’, ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், ‘டாக்டர்’ படத்தின் அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் கலையரசின் கழுத்தில் கத்தி வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்”…. 100 கோடி வசூல்…. அறிவித்த தயாரிப்பு நிறுவனம்….!!!

‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனையடுத்து, இந்த படம் வெளியாகிய 25 வது நாளில், 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்”…. 100 கோடி வசூல்…. வெளியான அதிரடி தகவல்….!!!

‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனையடுத்து, இந்த படம் வெளியாகி இதுவரை 98 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யூடியூபில் சாதனை படைத்த ”செல்லம்மா பாடல்”…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

யூடியூபில் ‘செல்லம்மா வீடியோ பாடல்’ புதிய சாதனை படைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ” டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் நிறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தின் ‘செல்லம்மா’ வீடியோ பாடல் யூடியூபில் சமீபத்தில் வெளியானது. தற்போது, இந்த பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. மேலும், ட்ரெண்டிங்கிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு OTT யில் சிவகார்த்திகேயன் படம்….? வெளியான புதிய தகவல்….!!!

தீபாவளியில்  சிவகார்த்திகேயன் படம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமரர்பதில், இவர் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் ”டாக்டர்”. இயக்குனர் நெல்சன் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்த படம் இதுவரை உலக அளவில் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த […]

Categories
தேசிய செய்திகள்

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்த வழக்கு…. பெங்களூரு பல் டாக்டர் கைது…!!!

6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்பிற்கு அனுப்பி வைத்த பெங்களூருவை சேர்ந்த மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வசித்து வரும் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை, சிரியாவுக்கு அனுப்பி பயங்கரவாதிகளாக மாற்றும் கும்பலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2013-14 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த 6 வாலிபர்களை மூளை சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள் இது தொடர்பாக பெங்களூர் திலக் நகரை சேர்ந்த சுகப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”டாக்டர்”….? வெளியான புதிய தகவல்….!!!

டாக்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் , திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” திரைப்படத்தின் வசூல்…. மாஸ்டர் பட வசூலை முந்தியதா….? வெளியான தகவல்….!!

 டாக்டர் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இதனிடையே, இந்த படம் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்டது. ஆனால், டாக்டர் திரைப்படம் மாஸ்டர் படத்தின் வசூலை உண்மையிலேயே முந்தவில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ”டாக்டர்”…. உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா….? வெளியான அதிரடி தகவல்….!!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக சிவகார்த்தியேன், இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இந்நிலையில், டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10 நாள் 72 கோடி…. தொடரும் டாக்டரின் வசூல் வேட்டை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.   இந்நிலையில், டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 72 கோடிகளுக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” திரைப்படம் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்…. இத்தனை கோடியா…. வெளியான அதிரடி தகவல்….!!

‘டாக்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் ” டாக்டர்” படம் சமீபத்தில், திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. மேலும், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோரும் திரையரங்கிற்கு சென்று பார்த்தனர். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… அடுத்தடுத்து 4 டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி…!!!

ரெடிங் கிங்ஸ்லி நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. தமிழ் திரையுலகில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டாக்டர் படத்தில் குக் வித் கோமாளி தீபா, யோகி பாபு என பலர் நடித்திருந்தாலும் ரெடிங் கிங்ஸ்லி தான் அனைவரையும் வயிறு குலுங்க சிரித்து வைத்துள்ளார். மேலும் டாக்டர் படத்தில் யோகி பாபுவை விட ரெடின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”டாக்டர்”…. வெளியான புதிய தகவல்….!!

‘டாக்டர்’ திரைப்படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் , திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்துடன் மோதி தோல்வியடைந்த விஜய் சேதுபதி படம்… இதுதான் காரணமா?…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முகிழ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கும், விஜய் சேதுபதிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்களும் வசூலில் தோல்வி அடைந்தது. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வேற மாறி சம்பவம்’… டாக்டர் படத்தை பாராட்டிய ரத்னகுமார், வெங்கட் பிரபு, சந்தோஷ் நாராயணன்…!!!

வெங்கட் பிரபு, ரத்னகுமார், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” திரைப்படத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்…. அட இவரா…. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!

டாக்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த சிரிப்பு மருந்து… கண்ணுல தண்ணி வர வர சிரிச்சேன்… ‘டாக்டர்’ படத்தை பாராட்டிய பிரபலங்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. தற்போது டாக்டர் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த கோவிட் காலத்தில் சிறந்த சிரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய ”டாக்டர்” படக்குழு….வெளியான அதிர்ச்சி காரணம்….!!

 டாக்டர் திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள காட்சியை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பாராட்டை பெற்று வரும் இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதாக மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்த படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்… வசூலில் பட்டைய கிளப்பும் ‘டாக்டர்’…!!!

டாக்டர் படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று (அக்டோபர் 9) தியேட்டர்களில் ரிலீஸானது. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இந்த படத்தைக் காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டாக்டர் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக பிரபல இயக்குனர் ஷங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தின் முதல் நாள் வசூல்…. இத்தனை கோடியா….? வெளியான அதிரடி தகவல்….!!

டாக்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. மேலும், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோர்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் ”டாக்டர்” படம் பார்த்த சிவகார்த்திகேயன்…. வெளியான வைரல் புகைப்படம்….!!

 டாக்டர் திரைப்படத்தை திரையரங்கில் வந்து சிவகார்த்திகேயன் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. இந்நிலையில், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோர்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது நிறைய புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவலில் இருக்கும் ‘டாக்டர்’ படம்… அப்போ ‘பீஸ்ட்’ கன்பார்ம் சூப்பர் ஹிட் தான்… எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்…!!!

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாக்டருக்கு இவ்ளோ போட்டியா….? 11 கோடிக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம்…!!

டாக்டர் திரைப்படத்தின் OTT உரிமையை பிரபல OTT நிறுவனம் வங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  ”டாக்டர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி ஏற்கனவே பெரிய தொகைக்கு வாங்கிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் OTT  உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் 11 கோடி ரூபாய் கொடுத்து  வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனிடையே, டாக்டர் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ பட ‘செல்லம்மா’ பாடல்… கலக்கலான கிளிம்ப்ஸ் வீடியோ இதோ…!!!

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிக்க வருவதற்கு முன் வினய் இத்தனை வேலைகள் செய்துள்ளாரா… அவரே பகிர்ந்த தகவல்…!!!

நடிகர் வினய் நடிக்க வருவதற்கு முன்னால் என்னென்ன வேலை செய்துள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் வினய் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வினய் உன்னாலே உன்னாலே,  ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் வினய் டாக்டர் படத்தில் பணிபுரிந்தது பற்றியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… செம மாஸான புரோமோ வீடியோ…!!!

டாக்டர் படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஒரு பாடலுக்காக ரூ.1 கோடி செலவு செய்த ‘டாக்டர்’ படக்குழு… வெளியான மாஸ் தகவல்…!!!

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலுக்காக ரூ. 1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.     சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… வலிமையை பின்னுக்கு தள்ளிய டாக்டர்… யூட்யூபில் NO.1…!!!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அஜித்தின் வலிமை திரைப்படத்தை முந்தி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. கடந்த ஒரு வருடங்களாக உருவாகி வரும் இத்திரைபடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான வலிமைப் படத்தின் Glimpse வீடியோ யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியானது. இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வலிமை திரைப்படத்தை முந்தி யூடியூபில் நம்பர் 1 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் செம மாஸான டிரைலர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . வருகிற அக்டோபர் 9-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… டிரைலர் ரிலீஸ் எப்போது..? காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே உருவான இத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு படக்குழுவினர் டாக்டர் திரைப்படத்தின் ரிலீசுக்கு தயாராகி உள்ளனர். அதன்படி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ்?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . Our […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ச்சனா, தீபா, யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . See you in theatres #DoctorFromOct9 😊👍#Doctor pic.twitter.com/FO3tXWvEvy — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர்களில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் படம்… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். Set […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் படம்?… படக்குழு எடுத்த அதிரடி முடிவு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எல்லாரும் சிரிக்க ரெடியாகுங்க’… சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… சூப்பர் அப்டேட் சொன்ன படக்குழு…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை டாக்டர் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் எப்போது?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் ‌‌. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.   கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

என் தந்தை இறந்ததற்கு இவர்கள் தான் காரணம்… கொரோனா வார்டில் புகுந்து மருத்துவரை தாக்கிய மகன்… வைரலாகும் வீடியோ..!!

கொரோனா தொற்றால் தந்தை உயிரிழந்த காரணத்தினால் இறந்தவரின் மகன் கொரோனா வார்டுக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெல்லாரி டவுன் என்ற பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான் அவரது தந்தை உயிரிழந்தார் என்று எண்ணி அவரது […]

Categories

Tech |