Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு…… WHO தலைமை விஞ்ஞானி சொன்ன முக்கிய தகவல்….!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை கூறியுள்ளார். ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டவர்கள் என அனைவருக்கும் ஒமிக்ரான் பரவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக பலன் அளிப்பதாக சௌமியா […]

Categories
தேசிய செய்திகள்

“சோதனையில் தடுப்பூசி” இன்னும் 1.5 வருஷம் காத்திருக்கணுமாம்…. who தலைமை தகவல்

இந்தியாவில் பணியிலிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்து சுமார் 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்தியா உட்பட உலகளவில் மொத்தம் 8 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் அதன் வெவ்வேறு கட்டத்தில் இருந்து வருகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனையின் முக்கிய பங்கு வகித்ததற்காக சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் செளமியா சுவாமிநாதன், இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பு முடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாம்”… டாக்டர் சவுமியா சாமிநாதன் வேண்டுகோள் …!!

கொரோனா பரிசோதனைகளை குறைக்க கூடாது  என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி டாக்டர் சௌமியா சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் மருத்துவர் சவுமியா சாமிநாதன் நேற்று புதுச்சேரிக்கு சென்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் கோவிட் வார் ரூமில் ஆய்வு நடத்தி கொரோனா நோயாளிகள் குறித்த விவரங்கள் பற்றி  கேட்டறிந்தார். இது பற்றி கோவிட் வார் ரூமின் சிறப்பு பணி அதிகாரி பங்கஜ்குமார் ஜா விளக்கம் அளித்தார். அதன்பின் […]

Categories

Tech |