Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் குரங்கம்மை வைரஸ்…. WHO மருத்துவர் வேதனை….!!!

உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்கா பிரிட்டன், இந்தியா, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற 75 நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவுவது மிகுந்த கவலை அளிப்பதாக உலக சுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவர் பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவுவதால் உலக சுகாதார மையம் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குரங்கம்மை […]

Categories

Tech |