Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… படத்தின் புதிய அப்டேட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தீபா, யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடிலும் ரிலீஸ் செய்ய முடியல…. தவித்து வரும் ‘டாக்டர்’ படக்குழு….!!!

‘டாக்டர்’ திரைப்படத்தை ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலூக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இப்படத்தின் ரிலிஸை ரம்ஜான் பண்டிகைக்கு தள்ளிவைத்தனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் அப்டேட் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை…. தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிக்கை…!!!

‘டாக்டர்’ படத்தின் அப்டேட் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டாக்டர் திரைப்படத்தை வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்திருப்பதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்று சமூக வலைத்தளங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஓடும் ஆம்புலன்சில் ஏறிய பெண்… மருத்துவரிடம் சில்மிஷம்…. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்…!!

லண்டனில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற பெண் அதிலிருந்த ஆண் மருத்துவரிடம் தவறான முறையில் நடந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். லண்டனில் தீபா மேகனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன்படி தீபாவை ஏற்றிச்செல்ல 2 துணை ஆண் மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் வந்தது. அதில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற தீபா அதிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘டாக்டர்’…. படக்குழு திடீர் முடிவு….!!!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக ரம்ஜான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் வந்த வினை…. முன்னணி நடிகர்களின் படங்கள் ஒத்திவைப்பு….!!!

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் தேதிகள் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்க மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல படங்கள் திரையரங்கில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயங்கி வருகிறது. இந்நிலையில் சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்…. சிக்கல் ஏற்பட வாய்ப்பு…!!!

இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரீட் தான்… ‘டாக்டர்’ படத்துக்காக இணைந்த ‘மாஸ்டர்’ காம்போ… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அறிவு  இருவரும் ‘டாக்டர்’ படத்தின் பாடலுக்காக  இணைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, டோனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன் நிறுவனம் […]

Categories
Uncategorized

“டாக்டர்” திரைப்படம் ரம்ஜான் வெளியீடு…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரெடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் இப்படத்தை வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்து இருந்தது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களின் நலனுக்காக “டாக்டர்” திரைப்படம் ஒத்திவைப்பு… படக் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாக்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் திரைப்படத்தை வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்போ ரிலீஸ் பண்ண வேணாம்…. தள்ளிப்போகும் டாக்டர் திரைப்படம்… படக்குழு ஆலோசனை…!!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது “டாக்டர்” படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணில் வெறியுடன் சிவகார்த்திகேயன்… மிரட்டும் ‘டாக்டர்’ பட புதிய போஸ்டர்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் டாக்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . It's #Doctor month! […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு 100…. ட்விட் போட்ட சிவகார்த்திகேயன்…. கொண்டாடும் ரசிகர்கள் …!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகயுள்ள டாக்டர் பட பாடல் இணையத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.  ரசிகர்களால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடெக்சன்யும் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் வரும் ‘செல்லம்மா செல்லம்மா’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். தற்போது, அந்தப் பாடல் இணையத்தில் மிகவும் பிரபலமாகி அனைவராலும் கொண்டாடப்பட்டது. சிறுபிள்ளைகள் இருந்து பெரியவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ‘சோ பேபி’ பாடல் சூப்பர் சாதனை…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ‘சோ பேபி’ பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்‌. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அர்ச்சனா ,வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். Whoo hoo… Whopping […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டாக்டர்” படத்தின் புதிய பாடலை கேட்க ரெடியா?… வைரலாகும் அனிருத் ட்வீட்…!!!

‘டாக்டர்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ரிலீஸ் எப்போது தெரியுமா ?…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை , யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ அப்டேட்… டுவிட்டரில் வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!!

‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் வினை, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… நிறைவடைந்த படப்பிடிப்பு… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு …!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வந்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வந்த திரைப்படம் ‘டாக்டர்’ . இந்தப்படத்தை கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லனாக வினய் யும் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக்கு வயதில்லை… “64 வயதில் நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்”..!!

ஒடிசாவை சேர்ந்த 64 வயதான வங்கி ஊழியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ஒடிசா பர்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(62) என்பவர் வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்துவந்துள்ளது. இன்டர்மீடியட் வகுப்பு முடித்து தேர்வு எழுதிய போது மருத்துவத்தில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனை அடுத்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிஎஸ்சி படிப்பில் இணைந்து விட்டார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் என […]

Categories
உலக செய்திகள்

செல்ல பிராணிகளுக்கு…. மருத்துவர் கட்டிய…. கல்லறைதோட்டம் ..!!

மருத்துவர் ஒருவர் செல்ல பிராணிகளுக்கு தனியாக கல்லறை கட்டிய சம்பவம் பலரது  பாராட்டை  பெற்றுள்ளது.  மியான்மர் நாட்டிலுள்ள டாக்டர் டின் கூடுன் நயிங் என்பவர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை புதைப்பதற்காக தனியாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் 2015-ம் வருடம் இறந்துவிட்டது. அவர் அந்த நாயை நல்ல இடத்தில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார். வழக்கமாக அந்த நாட்டில் செல்லப்பிராணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹிட்டான ‘செல்லம்மா செல்லம்மா’… 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை…!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் யூடியூபில் 1மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ . இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடித்துள்ளார் . மேலும் யோகிபாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரிலா ? ஓடிடியிலா ?… சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் செம ஹிட் ஆனது. தற்போது இவர் நடிப்பில்  தயாராகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

எடை குறையல… ஆனா காசு மட்டும் கரையுது… ஆத்திரத்தில் டாக்டரை… கணவன் செய்த காரியம்..!!

எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக ரெடியாகும் ‘டாக்டர்’… தீபாவளிக்கு வெளியான போஸ்டர்… அடுத்த ஆண்டு ரிலீஸ்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டது. தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் வினய் வில்லனாகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் படம் இப்படித்தான் இருந்தது …. டாக்டர் படத்தில் கைகலப்பு…. டைரக்டர் சொன்ன முக்கிய தகவல்….!!

சிவகார்த்திகயேன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம்  குறித்து   சில தகவல்களை டைரக்டர் நெல்சன் பகிர்ந்துள்ளார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர  இருக்கும் அடுத்த திரைப்படம் ‘டாக்டர்”  அத்திரைப்படத்தை பற்றி டைரக்டர் நெல்சன் கூறுவதாவது .“எனது இயக்கதில்  வெளிவந்த கோலமாவு கோகிலா, மோதல், காதல்  நகைச்சுவை என பல அம்சங்கள் நிறைந்த படமாக அமைந்திருந்தது. அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியும் கிடைத்தது. அதுபோல அதிரடி காட்சிககள் நிறைந்த ‘டாக்டர்’ படமும் கலகலப்பப்பு நிறைத்தபடமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜி தமிழ் சாரா – டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிக்கும்  டாக்டர் படத்தில் ஜீ தமிழ் சாரா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் “டாக்டர்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் […]

Categories

Tech |