Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் அராஜகம்…. பாதுகாப்பு படையினரின் பதிலடி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

டாங்க் என்ற மாவட்டத்தில் பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் டாங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது.  இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை […]

Categories

Tech |