Categories
தேசிய செய்திகள்

WOW: இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

அமெரிக்க நாட்டின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையானது உதவித்தொகை வழங்குகிறது. படிப்புகள்: ஆர்க்கி டெக்சர் அண்ட் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சர், லைப் சயின்சஸ், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், சோசியல் சயின்சஸ் போன்ற துறைபடிப்புகளில் சேர்க்கை பெறுபவர்கள் இந்த உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதிகள்: இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். அமெரிக்க நாட்டின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட […]

Categories

Tech |