Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களே தயாரா இருங்க…. வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை…. வெளியான அறிவிப்பு….!!!!

கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சுமார் 50,000 ஊழியர்களை இந்த மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அலுவலக வேலை நாள் என்றும், உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே தற்போது அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள […]

Categories

Tech |