Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் பட நாயகியுடன் கைகோர்க்கும் கவின்….!! வெளியான மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. குஷியில் ரசிகர்கள்….!!!

கவின் நடிக்கும் ‘டாடா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புது படத்தில் நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இணைந்து நடிக்கிறார். இந்த திரைபடத்தை அறிமுகம் இயக்குனரான கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories

Tech |