Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கவின் நடிப்பில் “டாடா”….. வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் கவின் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை கணேஷ் பாபு இயக்க, ஐஸ்வர்யா பாஸ்கரன் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் […]

Categories

Tech |