Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. முதியவர்களுக்கு துணை…. டாடாவின் புதிய முதலீடு…..!!!!!

மூத்த குடிமக்கள் தங்களுக்கென ஒரு துணையை தேடும் சேவையை “குட்ஃபெல்லோஸ்”என்ற நிறுவனம் வழங்குகிறது.சாந்தனு நாயுடு எனும் 25 வயது இளநரால் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் தொழில் அதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாடா குழும பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரத்தன் டாடா பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, அவற்றை ஆதரித்து வருகிறார். அந்த வகையில் அவர் மூத்த குடிமக்களுக்கு பணியாற்றும் குட் பெல்லோஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு […]

Categories
மாநில செய்திகள்

செம குட் நியூஸ்….. 2000 பேருக்கு வேலை….. தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் டாட்டா பவர் நிறுவனம் ரூபாய் 3000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னையில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. 70 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை அரசு நடத்தி வந்தது. இதில் துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று ரூபாய் 6000 கோடிக்கு அதிகமான முதலீடுகளை […]

Categories

Tech |