Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… டாட்டா மோட்டார்ஸ் வாகனங்களின் விலை உயர்வு… வெளியான தகவல்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் விற்பனை விலையை உயர்த்துகிறது. இதுபற்றி டாட்டா மோட்டார்ஸ் தரப்பில் “மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனுடன் சேர்ந்து சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்களும் உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த செலவினம் கணிசமாக அதிகரித்து நிறுவனத்தின் செயல்பாடுகளில்  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி கட்டும் விதமாக வணிக  வாகனங்களின் விலை உயர்த்தி உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் வர்த்தக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக […]

Categories

Tech |