Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளியில் இருந்து…. டாடா குழும தலைவர்…. சுவாரஸ்ய தொகுப்பு இதோ….!!!!

டாட்டா குழுமத்தின் செயல் தலைவராக பணியாற்றி வரும் சந்திரசேகரனுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் படித்து வளர்ந்த இவர் கோவை & திருச்சியில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்பும், லக்னோவில் வேளாண்மை படிப்பையும் முடித்துள்ளார். 1987-ஆம் ஆண்டில் டிசிஎஸ்-ல் ஒரு பயிற்சி ஊழியராக இணைந்த இவர் டாட்டா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பத்மபூஷன் வரை பெற்ற தகுதிபெற்ற தரமான தமிழன் சந்திரசேகரன் […]

Categories
தேசிய செய்திகள்

“டாட்டா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது”… மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதாக டாட்டா குழுமம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வந்தது, எனினும் சில கடன் பிரச்சினையால் யாரும் அந்த நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. மேலும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொது முடக்கம் விமான சேவையை மேலும் […]

Categories

Tech |