டாட்டூ குத்தி இருந்த நபருக்கு மத்திய போலீஸ் படை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிற படைகளில் சமீபத்தில் வேலை நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகினார். அந்த வழக்கறிஞர் கூறியதாவது “மதரீதியில் டாட்டூ குத்துவது உள்துறை அமைச்சக விதிமுறைகளுக்கு எதிரானது” என்று அவர் வாதிட்டார். அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்குள் டாட்டூவை நீட்டினால் மட்டுமே வேலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Tag: டாட்டூ
நயன்தாராவின் கழுத்து பகுதியில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு போடப்பட்டதா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். நயன் மட்டும் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுக்கு இரண்டாவது முறையாக ஹனிமூனுக்கு சென்றுள்ளார்கள். விமானத்தில் ஏறியதிலிருந்தே நயனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அப்படி விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் நயன்தாரா கழுத்தின் பின்பகுதியில் டாட்டூ ஒன்று தெரிகின்றது. இதை பார்த்தவர்கள் இது என்ன புது டாட்டூவா என கேள்வி எழுப்பினர். அது புது […]
ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கலை ஆயுத திருவிழாவில் உக்ரைன் மக்கள், டேட்டூ மூலமாக தங்கள் தாய்நாட்டின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விழாவானது கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு தொழிற்சாலையில் நடந்திருக்கிறது. VIDEO: From odes to embattled […]
டாட்டூ குத்த வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக டாட்டூ கலைஞர் மீது புகார்கள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒருவர் பிரபல டாட்டூ கலைஞர். இவர் பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பார்லரில் நடிகைகள், மாடல் அழகிகள் வரை பலரும் குத்திக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டாட்டூ குத்த வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் […]
நடிகை தர்ஷா குப்தா இணையத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர். நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையதளத்தில் கவர்ச்சியான […]