Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்…. பாராட்டிய பிரபல நடிகர்…!!!!!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான திரைப்படம் டாணாக்காரன்.  இந்த படம் கடந்த 8ஆம் தேதி நேரடியாக ஓடிடி   தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், அஞ்சலி நாயர்,  அன்பரசன் போன்ற பலர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் டாணாக்காரன் படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து, மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

டாணாக்காரன் இயக்குனர் தமிழ்… “பேட்டியில் பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்கள்”…!!!

டாணாக்காரன் இயக்குனர் தமிழ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு தற்போது டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அண்மையில் இத் திரைப்படமானது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் தமிழ் பேட்டி ஒன்றில் டாணாக்காரன் படம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கூறியுள்ளதாவது, நான் காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கனவு கூட காண தயங்கும் ஒன்று நடந்துள்ளது….. விக்ரம் பிரபு வெளியிட்ட டுவிட்டர் பதிவு…!!!!!!

வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்திருக்கிறார். இந்த படத்தை எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். காவலர் பயிற்சி பள்ளி உள்ளே நடைபெறும் பிரச்சினைகள், பயிற்சி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை கண்முன்னே பார்க்க முடிகிறது. மேலும் இந்த படத்திற்காக விக்ரம் பிரபு கடினமாக உடற்பயிற்சி செய்து ஒன்பது கிலோ எடையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. விக்ரம் பிரபுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….. நீங்களே பாருங்க….!!!

ரஜினிகாந்த் விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பாயும் ஒளி நீ படத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லால்,எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபு நடித்த ”டாணாக்காரன்”….. விறுவிறுப்பான ட்ரைலர் ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘டாணாக்காரன்’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்திருக்கிறார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் ரிலீசாகும் விக்ரம் பிரபுவின் படம்….. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…..!!!

டாணாக்காரன் திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் அரிமா நம்பி, இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, அசுரகுரு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் ”டாணாக்காரன்”….. நேரடி OTT ரிலீஸ்…. வெளியான புதிய தகவல்….!!

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் கடைசியாக ‘புலிகுத்திபாண்டி’ படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதனையடுத்து, இவர் தற்போது ”டாணாக்காரன்” படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். மகேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… எதிர்பார்ப்பைக் கிளப்பும் டீசர்…!!!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு . இதை தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, இது என்ன மாயம், சிகரம் தொடு, சத்ரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… இணையத்தை தெரிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பிரபு ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, சத்ரியன், வெள்ளைக்கார துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories

Tech |