Categories
மாநில செய்திகள்

TANCET தேர்வுக்கு மே 2-ல் ஹால் டிக்கெட் வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

டான்செட் (TANCET) தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் அதாவது மே இரண்டாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்பிஏ, எம் சி ஏ உள்ளிட்ட படிப்புகளுக்கான டான்செட் பொது நுழைவுத்தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆனால் டிக்கெட் நாளை மறுநாள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.அதனைப்போலவே மே இரண்டாம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை ஹால் […]

Categories

Tech |