உக்ரைன் அரசு ரஷ்ய படைகளின் ஏவுகணைகளையும், ராணுவ வாகனங்களையும் அழித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 4 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைன் படைகளும் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவியும் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை, ரஷ்யப் படைகளின் 6 ஏவுகணை […]
Tag: டான்பாஸ்
உக்ரேன் நாட்டினுடைய டான்பாஸ் நகரத்தில் போரிடும் ரஷ்ய வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் குதித்திருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்கள் கடந்து தீவிரமாக போர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் டான்பாஸ் நகரை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்நகரில் நடந்த போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். எனவே, அவர்களின் மனைவிகள் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். இது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டின் […]
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அகதிகளாக சென்ற உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து அரசு, 40 ஆயிரம் உக்ரேன் அகதிகளுக்கு தங்க இடம் வழங்கியது. ஆனால், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த மக்களில் சிலர் தங்கள் நாட்டின் டான்பாஸ் பகுதியை மட்டும் ரஷ்ய படையினர் குறி வைத்திருப்பதால், அந்நாட்டின் சில பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறார்கள். எனவே, தங்கள் நாட்டிற்கே உக்ரைன் மக்கள் திரும்புவதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன்-போலந்து எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், கடந்த […]