முக அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை அடுத்த தண்டலம் சவீதா மருத்துவமனையில் இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில், இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்து பேசினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலமாக அழைத்து அமைச்சர் நாசரிடம் சிகிச்சை குறித்து பேசினார். […]
Tag: டான்யா
இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.. சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்த நிலையில், தற்போது அவர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.
அரியவகை அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆவடி சிறுமி டான்யாவுக்கு 9 மணி நேரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை அருகே தண்டலத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுமி தான்யாவுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். காலை 08:00 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சையானது மாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கிறது. சிறுமி தான்யாவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 10 பேர் கொண்ட மருத்துவக் […]