தற்போது ரன்வீர்சிங் நடித்து வரக்கூடிய புது படம் “சர்க்கஸ்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண்சர்மா, சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோஹித் ஷெட்டி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் “கரன் லகா ரேஞ்க்” என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர்சிங்குடன் இணைந்து தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா..! பாணியில் இப்பாடல் படமாகி […]
Tag: டான்ஸ்
உத்தரபிரதேசம் காசியாபாத் கவ்ஷம்பி நகரில் வசித்து வருபவர் விஷால் ஸ்ரீவஸ்தவா. இவருடைய மனைவிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய விஷால் தன் காரில் மனைவி மற்றும் அவரது பெண் தோழியை அழைத்துக்கொண்டு ராஜாநகர் சாலைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்கு நடுரோட்டில் காரை நிறுத்திய விஷால் தன் மனைவியுடன் சேர்ந்து கேக்வெட்டி கொண்டாடினார். அதன்பின் காரில் பாடல் போட்டு 3 பேரும் நடுரோட்டில் டான்ஸ் ஆடினர். இதற்கிடையில் மனைவியும், அவரது தோழியும் நடுரோட்டில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகில் தொட்டப்ப நாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு பங்கு தாரராகவுள்ள பிரபல நடிகை கத்திரீனா கைப் சென்ற சனிக்கிழமை திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு தன் திடீர் வருகையால் பள்ளி மாணவர்களை கத்ரீனா கைப் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 🎥 Another glimpse of #KatrinaKaif dancing with the children at #MountainViewSchool 💃🏻😍 [V.C: Aarvind] pic.twitter.com/TMLLlOgFmi — 𝖪𝖺𝗍𝗋𝗂𝗇𝖺 𝖪𝖺𝗂𝖿 𝖥𝖺𝗇𝗌 (@KatrinaKaifCafe) September 25, 2022 இந்நிலையில் பள்ளி […]
பிக்பாஸ் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளதில் வைரலாகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. மேலும் இவர் பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் நின்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவர் கமலஹாசன் அவர்களுடன் விக்ரம் என்ற படம், ஆர்.ஜே பாலாஜி […]
குட்டை பாவாடை அணிந்து ஐயிட்டம் டான்ஸ் ஆடிய நடிகை தேவயானியின் புகைப்படம் தற்போது சமூக வலைதங்களில் பரவி வருகிறது. நடிகை தேவயானி ஜூன் மாதம் 22-ஆம் தேதி 1947-ல் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுடன் ராகுல்காந்தி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]
தமிழில் லக்ஷ்மி திரைப்படத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடல் மொராக்கா. இந்த பாடலை டிவியில் பார்த்தபடி சுட்டிக் குழந்தை ஒன்று நடனமாடுகிறது. குழந்தையின் நடனத்தை பெற்றோர்களும் பாடி ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். திடீரென உற்சாகம் அடைந்த குழந்தை ஆடும் குஷியில் டிவியைப் பிடித்து ஆட முயன்றுள்ளது. ஆனால், ஆடிய வேகத்தில் டிவி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்துவிட்டது. தற்போது இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.youtube.com/watch?v=Nk1166NWJKw&feature=youtu.be
மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னர் திடீரென்று புட்டபொம்மா பாட்டிற்கு நடனம் ஆடியது வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கின் போது வார்னர் தனது மனைவியுடன் டிக்டாக்கில் நடனமாடி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது அனைத்தும் பயங்கர வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வார்னர் புட்டபொம்மா நடனம் உலகையே கலக்கியது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தின் போது பில்டிங் செய்த வார்னர் திடீரென்று முட்டபொம்மா ஸ்டெப்பை […]
சாய் பல்லவி நடிக்கும் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு அவரை நடனம் அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரமாக நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா எனும் படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவி, தற்போது அதே இயக்குனரின் லவ் ஸ்டோரி எனும் படத்தில் நாக சைதன் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு […]
கொரோனாவால் பலியான ஒருவரின் உடலுக்கு செவிலியர்கள் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டிக்டாக்கில் ஒரு வீடியோ வெளியாகி செமையாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என 4 செவிலியர்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் சடலம் போன்ற காட்சியளிக்கும் ஒரு பொருளை தங்களது தோளின் மேல் வைத்து கொண்டு நடனமாடி செல்கின்றனர். ஆனால் அது உண்மையான சடலமாக என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. […]