நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கின்றார். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி, புகழ் போன்றோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்படுகின்றது. அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியாகிய […]
Tag: டான் திரைப்படம்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படத்தின் முக்கிய தகவல் நாளை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படம் மிக முக்கியப் படமாக அமைந்தது. இதற்கு முன்பாக அவர் நடித்த மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனால் டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று அவரின் பெயரை காப்பாற்றியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 📣 An important announcement from #DON will be coming up at 10.10 AM, tomorrow […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்திருக்கும் டான் திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும், என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் கூறப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
‘டான்’ படத்தின் முதல் பாடல் யூடியூபில் அசத்தலான சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ”டான்”. மேலும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், சிவாங்கி, சமுத்திரகனி, சூரி […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில், சூரி ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை […]
சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படத்தில் நடிக்கவுள்ளார். இதை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் […]