Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. நடிகர்‌ SK-வின் அந்த சூப்பர் ஹிட் படம் பிடிக்கலையா…. அட என்னப்பா உதயநிதி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே….?

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்திற்கு பிறகு பல படங்களை தயாரித்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் உதயநிதி நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு மாமன்னன் என்ற […]

Categories
சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படம்… ஓடிடி தளத்தில் எப்போது?…. வெளியான ரிலீஸ் தேதி….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சென்ற 13ம் தேதி வெளியாகிய படம் ‘டான்’ ஆகும். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உட்பட பலர் நடித்து இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நோ எண்ட் கார்டு”…. கலக்கும் உதயநிதி ஸ்டாலின்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் “மாமன்னன்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முதன்முதலாக உதயநிதியுடன் இணைந்து நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் “மகிழ்திருமேனி” என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக […]

Categories

Tech |