டாப்ஸி நடிக்கும் ப்ளர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் டாப்ஸி தற்போது ப்ளர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 2010 ஆம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஐஸ் திரைப்படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகி இருக்கின்றது. டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை அஜய் பாஹர் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது […]
Tag: டாப்ஸி
தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் காஞ்சனா, கேம் ஒவர் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாலிவுடில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றனர். அதன் பிறகு பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில் கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தது. ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஏதும் சரியாக ஓடவில்லை. தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்திலும், […]
டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி, கேமரா மேன் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற டாப்ஸியிடம் அங்கிருந்த கேமரா மேன் ஒருவர், 2 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறோம். இப்படிதான் […]
”டோபரா” படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தாப்ஸி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இவர் ”டோபரா” படத்தில் நடித்துள்ளார். கல்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாவில் கல் குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லண்டன் இந்திய திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் […]
நடிகை டாப்ஸி திருமணம் குறித்து கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இவர் பேட்மிட்டன் வீரரான மதியாஸ் போவை காதலித்து வருகின்றார். இவர் திரையுலகை சாராத ஒருவரை காதலிக்க வேண்டும் என எண்ணியிருந்த நிலையில் அதுபடியே தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, என் கெரியரில் துவக்கத்திலேயே எனக்கு ஏற்ற நபரை சந்தித்து விட்டேன். நாங்கள் காதலிக்க துவங்கி பல […]
இந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான டாப்ஸி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கில் டாப்ஸி நடித்துள்ள மிஷன் இம்பாஸிபிள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து பாலிவுட்டில் லூப் லப்பேட்டா, தோபாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்ஸி, ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகும் பிளர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். மேலும் தமிழில் ஜன கண மன மற்றும் […]
ஓ.டி.டி யில் படங்கள் பார்ப்பதை விட திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்கே ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.. டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கும் டாப்ஸி […]
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைபடம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்கள் மற்றும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகி வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் என்னும் திரைப்படம் விரைவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு பெயரிடாத திரைப்படமும் நேரடியாக […]
பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இதைத்தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை காதலிப்பதாகவும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் நடிகை டாப்ஸி தனது காதலருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
ஆடுகளம் திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமின்றி 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதையும் வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இப்படத்தில் டாப்ஸி நடிப்பதற்கு முன் […]
சானியா மிர்சா வாழ்க்கை படத்தில் நடிக்க பிரபல நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி மற்றும் தடகள வீரர் மில்கா சிங் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை கதையும் படமாக்கப்பட உள்ளது. இதனை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். இப்படத்தில் சானியா மிர்சா கதாபாத்திரத்தில் நடிக்க […]
பிரபல நடிகை டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் சினிமாவிற்கு வந்த உடனே எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் என்மீது […]
நடிகை டாப்ஸி பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமூகப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய தகவல் குறித்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் செல்லப்பட்டு தான் வருகிறது.மறைந்திருக்கும் பிளாஸ்டிக்கை […]
பாலிவுட்டில் தனது பட வாய்ப்புகளை வாரிசு நடிகர்கள் தடுத்ததாக பிரபல நடிகை டாப்சி கூறியிருக்கிறார்: ஆடுகளம் படத்தில் அறிமுக நடிகையாக டாப்சி, தனுசுடன் ஜோடியாக நடித்தார். பிறகு, அவர் வந்தான் வென்றான், வைராஜா வை,காஞ்சனா-3, கேம் ஓவர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வந்தார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரைத்துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களால் புதிய பட ஒப்பந்தம் கிடைக்காமல் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து டாப்ஸி […]