Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

2022: தமிழ் திரையுலக டிரைலர்களில் டாப் 10 இடங்களை பிடித்த படங்கள்…. இதோ வெளியான லிஸ்ட்…..!!!!

நடப்பு ஆண்டு பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் டீசர்கள் அதிகளவில் வெளியிடப்படவில்லை. எனினும் டிரைலர்கள் அதிகளவு வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலை நாம் தெரிந்துக்கொள்வோம். அதாவது குறைந்தபட்சம் 10 மில்லியன் பார்வைகள் மட்டுமே இந்த டாப் பட்டியலில் கணக்கில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 1. பீஸ்ட் -59 மில்லியன் பார்வைகள் 2. விக்ரம் -43 மில்லியன் பார்வைகள் 3. வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022 டாப் 10 இந்திய திரைப்படங்கள்….. முதல் இடத்தில் விக்ரம்….. வைரலாகும் புகைப்படம்…..!!!!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) 2022 ஆம் ஆண்டின் முதல் 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரீஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை அவர்கள் புதன்கிழமை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். பட்டியல் பின்வருமாறு: விக்ரம்: 8.8/10 கேஜிஎப் 2: 8.5/10 காஷ்மீர் ஆவணம்: 8.3/10 ஹிருதயம்: 8.1/10 ஆர்ஆர்ஆர் : 8/10 ஏ தர்ஸ்டே: 7.8/10 ஜண்ட்: 7.4/10 சாம்ராட் பிருத்விராஜ்: 7.2/10 ரன்வே 34: 7.2/10 கங்குபாய் கதவாடி: 7/10

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் டாப் 10 கல்லூரிகளில்…. 3 இடங்களைப் பிடித்த தமிழக கல்லூரிகள்… எந்தெந்த கல்லூரி தெரியுமா…?

இந்தியாவின் டாப்-10 கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் வருடாந்திர தரவரிசையில் டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், LSR மகளிர் கல்லூரி பட்டியலில் இரண்டாம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த லயோலா கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோவையைச் சேர்ந்த பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 6-ஆம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 7-ம் இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தை டெல்லி […]

Categories

Tech |