Categories
தேசிய செய்திகள்

2021 – ல் மக்களுக்கு கைகொடுத்த…. “டாப் 10 ஆப்ஸ் இவைதான்”…. போய் பாருங்க….!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.  அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைப் பெறுவதில் கூட பிரச்சனையாக இருந்தது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு தொழில்நுட்பம் கைகொடுத்தது. பல்வேறு ஆப்ஸ்கள், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவியாக இருந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு, கொரோனா பிடியில் சிக்கியிருந்த மக்களுக்கு உதவியாக இருந்தா சிறந்த 10 ஆப்ஸ் பட்டியல் வெளியாகியுள்ளது. அமேசான் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான அமேசான், மக்களுக்கு வேண்டிய பொருட்களை உலகின் மூலை முடுக்கில் இருந்தும் பெறக்கூடிய வசதியை வழங்கியுள்ளது. […]

Categories

Tech |