இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை ஒவ்வொரு மாதமும் ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கான பிரபலமான நாயகிகளின் லிஸ்ட்டை ஆர்மிக்ஸ் மீடியா தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின் படி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா பிடித்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இருக்கிறார். அதன் பிறகு 3-ம் இடத்தில் நயன்தாராவும், 4-ம் இடத்தில் காஜல் […]
Tag: டாப் 10 லிஸ்ட்
தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]
இந்திய அளவில் வருடம் தோறும் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் ரிலீசான படங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட்டை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனையடுத்து 2-ம் இடத்தை தி காஷ்மீர் பைல்ஸ் படமும், 3-ம் இடத்தை யஷ் நடிப்பில் வெளியான […]
உலக அளவில் பல கோடி மக்களால் youtube பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வீடியோ தளங்களில் யூடியூப் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன் பிறகு youtube மூலம் பல படங்கள் நல்ல விளம்பரங்களை தேடிக் கொள்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிக பிரபலமான பாடல்கள் குறித்த விவரத்தை youtube வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு […]
உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டின் படி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. அதன் பிறகு 2-ம் இடத்தில் கேஜிஎப் திரைப்படமும், […]
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் 10 நடிகர் மற்றும் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை ஐஎம்டிபி இந்தியா 2002 வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டின் படி இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் நடிகர் தனுஷ் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு 2-ம் இடத்தில் நடிகை ஆலியா பட்டும், 3-ம் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், 4-ம் இடத்தில் நடிகர் ராம் சரணும், 5-ம் இடத்தில் நடிகை சமந்தாவும் இருக்கின்றனர். இதனையடுத்து 6-ம் இடத்தில் நடிகர் […]
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான படங்கள் திரைக்கு வருகிறது. இதில் எல்லா படமும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்களை கவர்ந்து மனதில் என்றென்றும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படம் என்றால் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு திரையில் […]