Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபரின் உதவியாளர் மகள் கார் விபத்தில் கொலை செய்யப்பட்டாரா?…. வெளியான தகவல்….!!!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புதினின் நெருங்கிய உதவியாளரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா, மாஸ்கோவில் அவர் பயணித்த கார் வெடித்ததில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோபிராந்தியத்தில் உள்ள ஓடிண்ட் சோவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு கார் தீப்பற்றி எரிந்தது என செய்தி வெளியாகியது. இந்த விபத்தில் ரஷ்ய அரசியல் தத்துவவாதியும், ஆய்வாளருமான அலெக்சாண்டர் டுகின் மகள் இறந்திருக்கலாம் என செய்தி […]

Categories

Tech |