Categories
தேசிய செய்திகள்

டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை….. இணையத்தில் வைரலாகும் video….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பலியா மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது. அப்போது மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இத்தகைய சூழ்நிலையில், ‘என்ன செய்வதென்று அறியாத மருத்துவர்கள் டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அங்கு ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. ஆனால் அதனுடைய பேட்டரி உரிய நேரத்தில் செயல்படவில்லை. பேட்டரியை சிலர் திருடிச் செல்வதால், அதனை மறைத்து வைத்து பொருத்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”டார்ச் லைட்” சின்னம் எங்களுக்கு வேண்டாம் : புதிய திருப்பம்

தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் பெற்றுருந்த எம்ஜிஆர் மக்கள் கட்சி பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாம் என தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னங்களை கோரி மக்கள் நீதி மையம் விண்ணப்பித்திருந்தது. அதில் அவர்கள் டார்ச்லைட் சின்னத்தை கேட்டிருந்தார்கள். இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

MGR கட்சியால் வந்த சோதனை…. வேதனையில் கமல்….. புலம்பவிட்ட தேர்தல் ஆணையம் …!!

மக்கள் நீதி மைய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க வில்லை. அது எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மையம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு வழங்கிய டார்ச்லைட் சின்னத்தை மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுவதற்கு வழங்க வேண்டும் […]

Categories

Tech |