Categories
உலக செய்திகள்

ஏலத்தில் விடப்படும் ஹிட்லரின் கைகடிகாரம்….. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா?….!!!!!

ஹிட்லரின் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகள் என்ற நிறுவனம் ஏலம் விடுகின்றது. அடாப் ஹிட்லர் என்று அழைக்கப்படும் ஹிட்லருக்கும் சொந்தமான கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” சுமார் இரண்டு முதல் நான்கு பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 31 கோடி. இந்த கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட […]

Categories
உலகசெய்திகள்

என்ன ஒரு தாராள மனசு…. கொடூரமான தாக்குதலை சமாளிக்க…. கூடுதல் நிதியுதவி….!!

அமெரிக்கா நாடு உக்ரைனின் பாதுகாப்பிற்கு  100 மில்லியன்  டாலர்களை வழங்குகிறது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. உக்ரேனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் போன்ற பல இடங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகளை போல் காட்சி அளிக்கின்றன.  இந்நிலையில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின்  பாதுகாப்பிற்கு  100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. இது குறித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது  “புதினின் கொடூரமான தாக்குதலில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் வடிவில் பொம்மையா…? அமெரிக்க நிறுவனத்தின் அறிய தயாரிப்பு…. ஆர்வம் காட்டும் மக்கள்….!!

 உக்ரேன் அதிபர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள பொம்மைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் சிகாகோவுக்கு அருகே உள்ள நெப்பர்வில்லே என்ற இடத்தில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று உள்ளது. இதனை ஜோ துருபியா என்பவர் நடத்தி வருகிறார்.  இவர் உக்ரைன் நாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி உதவ எண்ணியுள்ளார்.  இதனால் அவர்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பொதுமக்களின் போர் ஆயுதங்களாக மாறியுள்ள பெட்ரோல் குண்டு வடிவில் பொம்மைகளை செய்து விற்பனைக்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நிதியுதவி… சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை…!!!!

உக்ரைனுக்கு 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சர்வதேச நாணய  நிதியம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு  1.4 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்திருக்கிறது. இது பற்றி விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து  கூறிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறிய போது, உக்ரைன் மீது ரஷ்யா போரினால் […]

Categories
உலக செய்திகள்

என்னது ஒரு வார்த்தையால… “100 பில்லியன் டாலர் போயிடுச்சா”…. என்ன சொன்னாரு அப்படின்னு தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தில் ஒரே நாளில் சுமார் 100 பில்லியன் டாலர் சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  எலான் மஸ்க் டெஸ்லா என்ற எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இது உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர் டெஸ்லா என்ற கார் நிறுவனம் மற்றும் ஸ்பெஸ் எக்ஸ்  என்ற விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டையும் நடத்தி வருகிறார். இவர் தலைமை தாங்கும் அனைத்து நிறுவனமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் தற்போது […]

Categories

Tech |