கடல்வாழ் உயிரினமான டால்ஃபின் மிகவும் புத்திசாலியான உயிரினமாகும். இந்த டால்பின்கள் தன்னுடைய இறையைத் தேடி செல்லாது. அதற்கு பதிலாக கடலின் ஆழம் குறைவான பக்கத்தில் டால்பின்கள் கூட்டமாக சென்று கடலின் அடியில் இருக்கும் சேற்றை தன்னுடைய வாலால் கலக்கி ஒரு வட்டத்தை உருவாக்கும். அதன்பிறகு வட்டத்தை சுற்றி டால்பின்கள் நிற்கும். இப்படி செய்வதால் தண்ணீர் கலங்கும். இதனால் மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியே குதிக்கும். அப்போது வெளியே குதிக்கும் மீன்களை வட்டத்தை சுற்றி நிற்கும் டால்ஃபின்கள் பிடித்து […]
Tag: டால்பின்
அரிய வகை உயிரினமான டால்பினை அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக அளவில் அரிதான உயிரினமாக கருதப்படும் கங்கை நதி டால்பின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கும்பல் கோடாரி மற்றும் கட்டையால் தாக்கி கொன்று உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய டால்பின் வகைகளில் ஒன்றுதான் கங்கை நதி டால்பின். இதனுடைய மற்றொரு பிரிவு சிந்துநதி டால்பின் என குறிப்பிடப்படுகிறது. உயிரினங்களில் மிகவும் அரிதானதாகக் […]
கங்கை ஆற்றில் டால்பின் உயிரினத்தை துடிக்கத்துடிக்க சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டால்பின்கள் கடலிலும், ஆறுகளிலும் வாழக்கூடியவை. பெரும்பாலும் கடலிலேயே அவை வாழ்ந்து வருகின்றது. ஆறுகளில் வாழும் டால்பின்கள் மிகவும் அரிய வகை. அப்படி உத்தர பிரதேச மாநிலம், பிரதாப்கர் பகுதியை சேர்ந்த கங்கை நதியில் டால்பின் உற்சாகமாக வலம் வந்தது. அப்போது அங்கு இருந்த மனிதர்கள் அது பெரிய வகை சுறா என நினைத்து அதனை கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். பின்னர் […]