Categories
சினிமா தமிழ் சினிமா

“என்ன மாதிரி ஒரு நல்லவளும் கிடையாது, கெட்டவளும் கிடையாது”….. ஆத்திரத்தில் கத்தும் ஜனனி….. வைரலாகும் ப்ரோமோ…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் களமிறங்கினார். அதன்பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…….. போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுக்கும் அதிரடி டாஸ்க்…… கலக்கலான புரோமோ…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், பிக்பாஸ் ‘டிக்கெட் டூ பைனல்’ செல்ல யார் தகுதியானவர்கள் இல்லை என சாப்பிட்டுக்கொண்டே சொல்லுங்கள் என போட்டியாளர்களிடம் கூறுகிறார்.

Categories

Tech |