தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுப்பதற்காக அரசு மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பணியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் படி நேரத்தில் கடைகளில் இல்லாமல் வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளதாக பல புகார்கள் இணைந்துள்ளன. இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகள் […]
Tag: டாஸ்மாக் ஊழியர்கள்
தமிழக முழுவதும் அமைந்துள்ள மது கடைகளில் அதிகமாக வெளிநபர்கள் பணியாற்றி வருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது கடும் நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கலங்கம் […]
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்கள் ஊதியம் 10,000 ஆகவும், தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.13,250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசின் இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் […]
டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.7% கருணை தொகை ஆகும். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு வாணிபகழகம் அறிவித்திருக்கிறது.
மதுக்கடை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 10 சதவீதம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 8.33 சதவீதமாகவும் மற்றும் கருணைத்தொகை 1.6 சதவீதமாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. இந்த போனஸ் தொகையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் சி , டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்கள், மின் வாரியங்கள் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சமீபத்தில் தீபாவளி போனஸ் வழங்கியது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூபாய் 8400 தீபாவளி போனஸாக பெறுவார்கள் என்று நுகர்வு […]