Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு….? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டாஸ்மாக் பார்களுக்கு உடனடியாக டெண்டர் நடத்தாவிட்டால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை அரசு எடுத்து நடத்தினாலும் பார்கள் தனியாருக்குதான் ஏலம் விடப்படுகின்றன. அதில் அவ்வப்போது ஏலம் நடத்தப்படுவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து  டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அரசுக்கு வருவாய் என்பது ஒரு மாதத்திற்கு சென்னையில் மண்டலத்தில் ஆறு மாவட்டத்தில் மட்டும் 11 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே….! “நாளை இங்கே டாஸ்மாக் கடை செயல்படாது”…. ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் நாளை மதுபான கடைகள் செயல்படாது என ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாளை அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். நாளை மதுபான விற்பனை நடைபெற கூடாது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானத்தை கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

நாடு எங்கே செல்கிறது….? மது விற்பனைக்கு தடை….? நீதிமன்றம் கடும் எச்சரிக்கை….!!!!

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்தும், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவும், விலைப்பட்டியல் வைக்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி….. இந்த தினத்தில் ‘NO’ சரக்கு….. மதுபான கடைகளை மூட உத்தரவு….!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு…. இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. எங்கு தெரியுமா….???

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை அமலுக்கு வந்தது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்களை வனப்பகுதியில் வீசுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாற்று எழுந்தது. அதனால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுக் கடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க, உயர்நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது. தமிழகத்தில் 5000க்கு மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 மாதம் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்….. குடிமகன்கள் அதிர்ச்சி….!!!!

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மதுரை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண் சத்யா தலைமையில் 3 குழுக்கள் அமைத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதி பெறாமல் மதுபான பார் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமப்புறம் மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்னதாக இன்று முதல் வாக்குப்பதிவு நாளான ஒன்பதாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 100%….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் பணியாளர்களுக்கு- தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரத்தினை […]

Categories
மாநில செய்திகள்

மே 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற மே 1-ம் தேதி நாடு முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடுமதுபானம்  விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும்…. பறந்த முக்கிய எச்சரிக்கை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் அனைவருக்கும், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் தெரிவித்துள்ளதாவது: “டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உயர் ரக எலைட் மதுபான விற்பனை கடைகளில் பில் புத்தகம் மற்றும் தினசரி சிட்டா, சரக்கு இருப்பு, விற்பனை, வரி உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தான் லாக்டவுன்…. டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!!

கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…!!!!

டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை  சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில் திருச்சுழி தாலுகா சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றது. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, கிராம வங்கிகள் ,கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் ஏலம் உனக்குத்தான்…. 3,00,000 ரூபாய் மோசடி…. புகாரளித்த திமுக மகளிரணி நிர்வாகி…!!

தமிழகத்தில் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவரான ஆர். எஸ். ஸ்ரீதர் என்பவர்  திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவரிடம் டாஸ்மார்க் ஏலம் எடுத்து தருவதாக கூறி ரூ.3,00,000 பணத்தை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் எஸ்.பி சுகுணாசிங்கிட புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஏலத்துக்கு எடுத்து தருவதாக கூறி தன்னிடம் ரூ.3,00,000 திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட தலைவரான ஸ்ரீதர் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: டாஸ்மாக் கடைகள் மூடல்… அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!!

கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மளிகை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில்…. பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தொற்று பரவல் படிப்படியாக குறைந்த பிறகு, மதுபான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… மர்ம நபர்களின் துணிகரச் செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து, காவலாளியை கட்டி போட்டு ரூ.1 1/4 லட்சம் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடி முத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்று ஊரடங்கு காரணமாக இரும்பு கம்பிகள் வைத்து யாரும் திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்த காவலாளியான கண்ணன் என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதையும் நீதான் பண்ணியா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில்களை திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை தற்போது முழு ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் மது பாட்டில்களை திருட முயற்சி செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர்களை பார்த்தவுடன்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி கவலை இல்லை…. தீவிரமாக நடைபெறும் பணி… ஊழியர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளில் திருட்டு போவதை தடுப்பதற்காக கதவின் மேல் இரும்புக் கம்பிகள் பொருத்தி வெல்டிங் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் சில கடைகளில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை  உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் தொழிலாளர்கள் மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்க சரியா இருக்கான்னு பார்க்க வந்தோம்… ஏமாற்றம் அடைந்த மதுப்பிரியர்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது திடீரென டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலை திடீரென கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடை திறந்து இருப்பதைப் பார்த்த மதுப்பிரியர்கள் கடைக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடை திறக்க கூடாது என்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படியும் மாட்டிப்போம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல்துறையினர்…!!

50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கிடைக்காமல் போய் விடுமோ…? கடையில் குவிந்த மது பிரியர்கள்… அறிவுரை வழங்கிய காவல் துறையினர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மதுபிரியர்கள் மது அருந்துவதற்காக மது பாட்டில்களை வாங்க கடையில் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் குடிப்பதற்காக மதுபாட்டில்களை வாங்க பல்வேறு இடங்களிலிருந்து திரண்டு வந்துள்ளனர். இந்நில்லையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அயல்நாட்டு மதுக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததுள்ளது. இதனையடுத்து மது வாங்க வந்தவர்களை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தமா வாங்கி வச்சுக்கனும்…. மது பிரியர்களின் அட்டகாசம்…. அலைமோதிய கூட்டம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் வரும்  24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஊரடங்கின் போது மது அருந்துவதற்க்காக மது பிரியர்கள் மது […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் நேரம் குறைப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாளை முதல் 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அவளுக்கு வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரவில் வீட்டிற்கு சென்றவர்களுக்கு… காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரூர் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 28-ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். அதன்பின் டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் காலையில் திறக்க வந்த போது கடையில் உள்ள மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் விடுமுறை… மறு உத்தரவு வரும் வரை திறக்காதீங்க… கலெக்டர் அலுவலகம் தகவல்..!!

மதுபான கூடங்கள் இன்று முதல் மூடப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமம் பெற்ற தனியார் மருத்துவ கூடங்கள் மற்றும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) அனைத்திற்கும் இன்று அதிகாலையில் இருந்து தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படி வரக்கூடாது..! தொற்று பரவும் அபாயம்… டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிருமிநாசினி தெளித்த பின்னரே டாஸ்மாக் கடையில் மது பிரியர்களுக்கு மது வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள் மதுக்கடைக்கு கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வரிசையாக கட்டம் வரையப்பட்டது அதில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைக்கு வருவோர் கட்டாயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை பூட்டிட்டு தானே போனோம்..! அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லக்கையன்கோட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்த கடையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு மதுபானம் விற்கப்பட்டது. இதையடுத்து இங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அந்த பணத்தை கடந்த 15-ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12 மணி முதல் 8 மணி வரை – அதிரடி…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க  வேண்டும். சுகாதாரமற்ற டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… 3 நாள்கள் விடுமுறை… டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்..!!

தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மதுபாட்டில்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காக சிலர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சேர்த்து மோட்டார் சைக்கிளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சில கடைகளில் குறைந்த விலையில் இருந்த மதுபாட்டில்கள் வேகமாக விற்கப்பட்டது. இதனால் சிலர் விலையுயர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது மூணு நாளா…? நம்மால பொறுக்க முடியாது… டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்.!!

தேர்தலை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை என்பதால் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைக்கு நேற்று முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கூட்டம் நேற்று மதுக்கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக அலைமோதியது. மது பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை காரைக்குடி […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லனா… டாஸ்மாக்ல மது பாட்டில் கிடையாது … சத்தீஸ்கரில் அதிரடி உத்தரவு …!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முக கவசம் அணியாமல், மதுபான கடைகளுக்கு வந்தால் மது வழங்கப்படமாட்டாது, என்று அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போது  கொரோனா  வைரஸின் தாக்கம் , அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில்  மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. வடமாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வைரஸின்  தாக்கமானது அதிகரித்து உள்ளது. இதுவரை சத்தீஸ்கர்  மாநிலத்தில்  4, 563 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாகவும் ,இதில் ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்ததாகவும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இரவில் வீட்டிற்கு சென்றவருக்கு… காலையில் காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை-அரும்பாவூர் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த 28-ஆம் தேதி அன்று விற்பனையாளர் மாதேஸ்வரன் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டப்பட்டிருந்த கதவு உடைக்கப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

1 நபருக்கு 2 புல் பாட்டில்கள்…. அதற்கு மேல் கேட்டால் நடவடிக்கை…. குடிமகன்கள் ஷாக்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும்  அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் திமுகவினரும், அதிமுகவினர் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டும் விமர்சனம் செய்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு…!!

டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஓதையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், வடலூர் ராமலிங்க தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28 அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களும் பார்கள் மூடப்படும். மேலும் விடுமுறை நாட்களில் மது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில்….. குமரியில் ரூ.10 1/2 கோடிக்கு…. மது விற்பனை…!!

  தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் போன்ற தினங்களில் வழக்கத்தைவிடவும் மதுபானங்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதாவது சாதாரண நாட்களில் 2½ கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபானம் விடுமுறை தினங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும், அதற்கு மேலும் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால்…. சாலை மறியலில் பொதுமக்கள்…. அலங்காநல்லூரில் பரபரப்பு…!! ….

புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட  பகுதியில்  மதுக்கடை திறக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை கலெக்டர் மற்றும் மண்டல டாஸ்மாக் மேலாளர் ஆகியோரிடம் தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று மனு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று அதே இடத்தில் டாஸ்மாக் […]

Categories
இஸ்லாம் மாநில செய்திகள் விழாக்கள்

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  எஃப்.எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் ….!!

ஆம்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கைலாசகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கடாபூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும் பள்ளிவாசல் தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் அரசு மதுபானக்கடை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனையடுத்து கடை முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறக்கும் அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் …..!!

கொரோனா பரவலுக்கு இடையே சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துயுள்ளனர். சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், சாமி கும்பிட தடை விதித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டரியில் கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த ஊழியர்கள்…!!

திருச்சியில் டாஸ்மாக் கடையில் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மணப்பாறை அருகே மேட்டுக்கடையில்  டாஸ்மாக் கடை செயல்படுகிறது. சூப்பர்வைசராக சுப்பிரமணி விற்பனையாளர்கள் ஆக மாரியப்பன், மணிவாசகம் ஆகியோர் பணியாற்றினர். இந்த கடையில் தினசரி 2 லட்சம் ரூபாய் வரை மது விற்பனை நடக்கும். கடந்த சனிக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால், 14 ஆம்  தேதி வெள்ளிக்கிழமை 5.42 […]

Categories
மாநில செய்திகள்

ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு …!!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு 93,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை அருகே தரகம்பாடி தாலுகா பொறையார் காவல் சரகத்தில் உள்ள அக்கூரை அடுத்த அப்பராஜ புதூர் என்ற கிராமத்தில் இந்த மதுக்கடை உள்ளது. இந்த கடையின் கண்காணிப்பாளராக விழந்திட சமுத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அசோக்குமார் கடையை மூடி சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி..!!

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடை  வழக்கின் முந்தைய  விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதாவது பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு அனுமதி!

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதுடன் மண்டலவாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், திடீரென மதுபான கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதால் சமூக தொற்று மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசு “அபாயத்தையும் உணராமல் இருக்கிறது ” …இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும்! -கனிமொழி விமர்சனம்.!!

தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி  தனது டிவீட்டர் பக்கத்தில் மதுக்கடை திறப்பதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியது ; மத்திய […]

Categories

Tech |