மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]
Tag: டாஸ்மாக் கடைகள்
மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]
மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் மதுவை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு 10 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுபான […]
சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்கள், ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்கள் கொண்ட […]
திண்டுக்கல் -கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறைஇன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மதுக்கடைகளில் மது பானம் வாங்குவோர் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதன்பிறகு காலி பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மது பிரியர்கள் மலைப் பகுதியில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் அவற்றை விலங்குகள் மிதிக்கும் […]
திண்டுக்கல் -கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மதுக்கடைகளில் மது பானம் வாங்குவோர் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதன்பிறகு காலி பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மது பிரியர்கள் மலைப் பகுதியில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் அவற்றை விலங்குகள் […]
அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ குரு-வின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ குரு என்கின்ற குருநாதன் கடந்த 2018 மே 25 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூபாய் 2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் […]
அரியலூர் மாவட்டத்தில் வணிகர் சங்க தலைவராக இருந்த ஜெ.குரு என்கின்ற குருநாதருக்கு காடுவெட்டியில் 2 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது நினைவு தினத்தன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று மே 25 அரியலூர் மாவட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர வாய்ப்புள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீசார் […]
தமிழகத்தில் நாளை மே தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் டாஸ்மாக் கடைகளை மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், கிளப்கள், ஹோட்டல் பார்க்-இன் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், டாஸ்மாக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி பெற்றுள்ள அரசு, தனியார் ஹோட்டல்கள், மதுபான கடைகள் அனைத்தும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அடைக்கப்படும். இதை மீறி விற்பனையாளர்கள் மதுவை விற்றாலும், கடைகளைத் திறந்தாலும் அவர்கள் மீது […]
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் வாசித்தார். அதில் 2021 -2022 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அரசுக்கு அதிகளவு வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார். இதனையடுத்து கேள்வி நேரத்தின் போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, நிர்வாக […]
தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், சுதந்திர தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், மே தினம், குடியரசு தினம் ஆகிய 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மீதமுள்ள அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டு நல்ல வசூலாகி வருகிறது. இந்த நிலையில் மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை இல்லாத காரணத்தினால் வார விடுமுறை வழங்குமாறு தமிழக அரசுக்கு […]
டாஸ்மாக் மதுக்கடைகளை வேளாண் நிலங்களில் திறக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க தடை விதிக்ககோரி, அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் நிலம் என்பதால் மதுபான டாஸ்மாக் கடையை இந்த […]
சென்னையில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் பார்கள் நான்கு நாட்கள் மூடப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கிராம சபைகளும், கிராம பஞ்சாயத்துகளும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அதனை செயல்படுத்துவது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]
பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக எதிர்கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்பட அல்லது டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளதா ? என அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள். புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையின் போது கடைகள் எதுவுமே மூடப்படவில்லை. எனவே அப்போது தமிழகத்திற்குள் மதுபானங்கள் சட்டவிரோதமாக […]
நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்ட ஆட்சியர்கள் வரும் நாட்களில் இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் ஜனவரி […]
வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் மது கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நேற்று மது பாட்டில்களை வாங்க மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை என்பதால் மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்து, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் வருகின்ற ஜனவரி 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க நினைவு நாள் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், fl3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் […]
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15 முதல் 18 தேதிகளில் மாநிலத்தில் செயல்படும் மதுபான கடைகள், பார்கள், மதுபானங்கள் உள்ள ரெஸ்டாரண்ட்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். மேலும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் மற்றும் 18 தைப்பூசத்தை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன. தொற்று குறைவாக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போல பிற்பகல் 12 மணி முதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்களில் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் […]
தமிழகம் முழுவதும் கோவில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்படும். அதன்பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் கொரோனா முழுமையாக முடிவடைந்த உடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திடீரென்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சில்லறைக் கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கடைகளிலும் ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் அனைத்தும் இருப்பு வைக்கப்படும். பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் இப்போதே மது […]
தமிழகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, அன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய நாளில் மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடங்கள்,இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், பார்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மது கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று வருகின்ற அக்டோபர் […]
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இது உடனடியாக அமல்படுத்த […]
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் காசிமாயன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனை மற்றும் லாபம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், கடந்த 2004ஆம் ஆண்டு அதிகபட்சம் 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு […]
தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி விலை பட்டியலிலிருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால்,கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்து வரும் குறைபாடுகளை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என […]
தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றுவது குறித்து புகார் வந்தால் உடனே தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பல்வேறு காலகட்டங்களில் ஆய்வுகள் செய்த போது இதுவரை 724 மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக ஒரு நிமிடம் கூட மதுக்கடைகளை திறந்து வைக்கக் கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். வருவாய் […]
டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் துறை ரீதியான பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அப்போது பேசிய அவர் தமிழக டாஸ்மாக் கடைகளில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15090 விற்பனையாளர்கள் மற்றும் 3158 உதவி விற்பனையாளர்கள் […]
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தி.மு.க., அ.தி.மு.க இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஒருபடி மேலே சென்று ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை அளித்தது தி.மு.க. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அதுபோல எந்த வாக்குறுதியையும் திமுக அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 1,311 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்நாடு வாணிப கழகம் அதிர்ச்சி பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மதுபான கிடங்குகள், டாஸ்மாக் மதுக்கடைகளில் 90 நாட்களை கடந்து மதுவகைகள் இருக்கக் கூடாது. முன்னுரிமை கொடுத்து அந்த மதுபானங்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற புதிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களிலும் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், தற்போது தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் ஐந்தாம் தேதி முடிவடைய […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]
பழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனையாகி வருகின்றது. இதில் சமூக இடைவெளியும், மூகவசமும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவ்வபோது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் அவர்களது வீட்டின் முன்பு பலகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை […]
தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்ககூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதையடுத்து பல மாவட்டங்களில் தோற்று குறைந்த காரணத்தினால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். […]
தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
டாஸ்மார்க் திறந்ததால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வரும் சூழலில் மீண்டும் டாஸ்மாக் மூடப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து கொரோனா பரவியதில் டாஸ்மாக்கு பெரும் பங்குண்டு […]