தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்தால் அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்கடையை திறக்கவும் தடை […]
Tag: டாஸ்மாக் கடைகள் மூடல்
தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக செந்தில் ராஜ் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கழக விதிகளின்படி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இந்த டாஸ்மாக் கடைகள் வருகிற 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும். அதன் பிறகு குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]
மதுபான கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை காலை 10 மணி முதல் […]
தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு பதிவின் போது ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக இன்று (பிப்.21) ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாளை (பிப்.22) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் இன்னும் சற்று நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார். பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை 8 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்ததையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தீபாவளி அன்று மது விற்பனை படுஜோராக நடந்தது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாவட்ட […]
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மட்டும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை மருது சகோதரர்கள் குருபூஜை, முப்பதாம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]