Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-தமிழக அரசு உத்தரவு.!

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை – விதிகளில் திருத்தம் செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்க கூடாது? தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு அளிப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், ஆட்சிக்கு வந்தால் கடைபிடிப்பதில்லை. மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது […]

Categories

Tech |