பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]
Tag: டாஸ்மாக் பார்கள்
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 38 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை திறக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் கடைகள் […]
தமிழகத்தில் டாஸ்மாக் பாருக்கான குத்தகை காலத்தை நீட்டித்ததால் தமிழக அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. குத்தகை ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நேரிடும் சமயத்தில் உரிமத்தொகையை உயர்த்த ஒப்பந்தத்தில் ஏதுவான வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் டெல்லி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் பாதி ஒருநாளும், மீதி மற்றொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படும் என்றும், தனியார் மற்றும் அரசு […]
டிச -15ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மதுபான பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டது. ஆனால் டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுவதற்கு மட்டும் அனுமதி இல்லாமல் இருந்தது. […]