Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கள்தான் இப்படி செய்தீங்களா…? வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் வழிப்பறி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏத்தாப்பூர் அரசு டாஸ்மாக் கடையில் மோகன் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோகனை  வழிமறித்த ஒரு கும்பல் அவரிடம் இருந்த 6 லட்சத்து 11 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மோகன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல் ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஜனவரி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேற்பார்வையாளருக்கு ரூபாய் 3000, விற்பனையாளருக்கு ரூபாய் 1000, புதன் விற்பனையாளருக்கு ரூபாய் 750 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் இந்த ஊதிய உயர்வை செலுத்த மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |