ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணைகளில் பயன்படுத்தக்கூடிய ராம்ஜெட் பூஸ்டரை உருவாக்கியுள்ளது. இந்த பூஸ்டரை புனேயில் உள்ள அதிசக்தி பொருள்கள் ஆய்வகம், ஹைதராபாத் இமாரத் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த உந்து அமைப்பு முறை சூப்பர்சானிக் வேகத்தில் ஏவுகணைகளை செலுத்தி வான்வெளி ஆபத்துக்களை இடைமறித்து தகர்க்க உதவும். ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இந்த பூஸ்டரின் பரிசோதனை […]
Tag: டிஆர்டிஓ
மத்திய அரசின் டிஆர்டிஓ என்ற அமைப்பும், தனியார் நிறுவனமான டாக்டர் ரெட்டீஸும் இணைந்து கொரோனா சிகிச்சைக்கு புதிய 2 டிஜி மருந்து உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து நேற்றுமுதல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு பத்தாயிரம் பாக்கெட்டுகள், 2 டிஜி மருந்துகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். கொரோனாவிற்கு தற்போது பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பலன்களைத் தரவில்லை. இருப்பினும் தற்போது மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Graduate & Technician காலிப்பணியிடங்கள்: 22 கல்வித்தகுதி:Diploma / B.E / B.Tech சம்பளம்: ரூ. 8000 – ரூ. 9000 பணியிடம்: பெங்களூரு விண்ணப்ப கட்டணம் தேவையில்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மத்திய அரசு அமைப்பான டிஆர்டிஓ ஒரே நேரத்தில் 5 பேருக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான வெண்டிலேட்டர் சாதனத்தை உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்படவுள்ளன. பாரத் எலக்ட்ரானிக் நிறுவனம் முதற்கட்டமாக 5000 வென்டிலேட்டர்களை தயாரித்து நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஏப்ரல் இறுதியில் அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வெண்டிலேட்டர் சாதனங்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் […]