Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவருக்கு போட்டியாக களமிறங்கிய ஆல்யா”….. யாருக்கு எகிற போகுது டிஆர்பி….. ஜாலியாக கலாய்க்கும் ரசிகாஸ்….!!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து பாதியிலேயே ஆல்யா மானசா விலகினார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆசிரியர் பணியிடங்கள்….  சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது. பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொருத்து இந்த அறிவிப்பு மாறுதலுக்கு உட்பட்டது. இதுதொடர்பான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு…. டிஆர்பியில் முதலிடம் பிடித்த விஜய் டிவி சீரியல்…. குழுவினர் கொண்டாட்டம்….!!!

நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியல் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியலில் மட்டுமே. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தான் இதுவரை டிஆர்பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலின் சாதனையை முறியடித்து நீண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியை முந்திய சன் டிவி…. வெளியான டி.ஆர்.பி பட்டியல்…!!!

கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல்கள் பல தங்களது சேனலை டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சீரியல்களில் புதிய புதிய மாற்றங்களையும், புதிதாக பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சன் டிவியில் ஒளிபரப்பான விஜயின் பிகில் திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், சன்டிவியின் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஆர்பியை உயர்த்த சன் டிவியின் புதிய திட்டம்…. வெளியான மாஸ் தகவல்…!!!

டிஆர்பியை மேலும் உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சன் டிவி டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இதனை மேலும் மெருகூட்டும் வகையில் டிஆர்பியை உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல சேனல் டிஆர்பி முறைகேடு…! சிறையில் இருந்த சிஇஓ…. மருத்துவமனையில் அனுமதி …!!

டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததால் கைதான பார்த்தோ தாஸ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்பட 3 சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. டிஆர்பி இல் ஏற்பட்ட முறைகேடால் ஊடகத்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. டிஆர்பியில் முறைகேடுகள் நடைபெறுவதாக டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரானநிதின் தியோகர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி…!!

மும்பையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங் மோசடி நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் ஆணையர்  தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி சேனலை தோராயமாக எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை தனியார் நிறுவனம் ஒன்று இந்த வகையில் கணக்கிட்டு வாரந்தோறும் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே விளம்பரதாரர்கள் தொலைக்காட்சி சேனல்களுக்கு தங்களது விளம்பரங்களைக் கொடுத்து வருகிறார்கள். பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் இந்தியா எனப்படும் பார் இந்தியா நிறுவனம் […]

Categories

Tech |