திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்து வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த பதவி நியமனத்திற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிஆர்பாலு 3 முறை எம்எல்ஏவாக தேர்வான தனது மகனுக்கு அமைச்சரவையில் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். […]
Tag: டிஆர்பி ராஜா
திமுக ஐடி விங் செயலாளராக பணிபுரிந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் ஒரு பக்கம் ஐடி விங் இணைச் செயலாளராக மநீமவிலிருந்து வந்த மகேந்திரனை நியமித்தது உள்ளிட்ட விவகாரங்களில் பிடிஆர்க்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டதாகவும், அதனால் தான் அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் பிடிஆர் அரசு வேலைகளில் கவனம் செலுத்துவதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் […]
மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு திமுகவில் இடமில்லை என்று டிஆர்பி ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சென்னையில் மதுரவாயில் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பதாகைகள் திமுகவினரால் உரைக்கப்பட்டது .அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து கழகத்தின் சார்பாக மீண்டும் அந்த பதாகை உடைத்த இடத்திலேயே வைக்கப்பட்டது. இதையடுத்து மன்னார்குடியின் எம்எல்ஏ டிஆர்பி ராஜா “ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மதிகெட்ட நடவடிக்கைகளுக்கு இடமில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.