டிஎன்பிஎல் டி20 போட்டியில் 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற உள்ள 11- வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதுவரை நடந்த போட்டிகளில் திருச்சி வாரியர்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தரவரிசையில் 4 […]
Tag: டிஎன்பிஎல்
நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் 3-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன் நடந்த இரண்டு லீக் ஆட்டங்கள் மழையால் ரத்தானது. இந்நிலையில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை நான்கு டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று உள்ளது. அதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 2 முறையும், டுட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இதனையடுத்து ஐந்தாவது டிஎன்பிஎல் போட்டி கடந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு டிசம்பர் மாதம் நடத்துவதற்கு […]
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஜூன் 10ம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்போடு வெளியாகியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது. […]